ஆண்
தலை நிமிர்ந்து
நெஞ்சு விரித்து
புறம் பார்த்து
நடக்க வேண்டிய ஆண்
தலை குனிந்து
செல்லை வைத்து
தரை பார்த்து நடக்கிறான்
தலை நிமிர்ந்து
நெஞ்சு விரித்து
புறம் பார்த்து
நடக்க வேண்டிய ஆண்
தலை குனிந்து
செல்லை வைத்து
தரை பார்த்து நடக்கிறான்