பொன்னிலவே
அந்தரத்தில் நிற்கிறாயே ஆற்றுக்குள் வீழ்ந்திடாதே
சந்திரனே விண்ணிலுந்தன் சாகசமோ ? - சிந்தைமகிழ்
புந்தியரும் பாடிடுவார் பொன்னிலவே உன்னழகை
வந்திடுவாய் கீழிறங்கி நீ !