முடியுமா

சீண்டுகிறோம் இயற்கை
தாயைத் தினமும்
என்று சீறுவாளோ
அன்று எதிர் கொள்ள முடியுமா

எழுதியவர் : (20-Feb-15, 11:38 am)
சேர்த்தது : Kaleeswaransvks
Tanglish : mudiyuma
பார்வை : 60

மேலே