உயிர்த்தெழுதல்

ஆழக்குழி தோண்டி
அதனுள்ளே அமிழ்த்துவிட்டு
முகமூட மண்ணிட்டு
மூடியே வைத்துநிதம்
நிரம்ப நீரிட்டு நீர்த்தாலும்
இங்கு விதைகளுக்கு மட்டும்
உயிர்த்தெழுதல் சாத்தியமே!

எழுதியவர் : charlie kirubakaran (20-Feb-15, 9:29 pm)
பார்வை : 163

மேலே