தலைவா வாழ்க

தொண்டர் 1:-ஏன் அந்த ups வியாபாரிகள் நம்ம தலைவரை புகழ்ந்து நோட்டீஸ் ஒட்டி இருக்க்காங்க
தொண்டர் 2;-அவர் ஆட்சியில் இருந்த பொது தான் பவர் கட் ஆரம்பிச்சுதான் ;இன்னைக்கு வரை பவர் கட் தான் ;ups விற்பனை ஓஹோ ;அதனால் தான்

எழுதியவர் : (20-Feb-15, 12:58 pm)
சேர்த்தது : ஷான் ஷான்
Tanglish : thalaiva vazhga
பார்வை : 74

மேலே