ஊறுகாய் நகைச்சுவை
அலுவலர் 1: நம்ம மேனேஜர் யாரைத்திட்டினாலும் ஒரு ஊறுகாய் பாக்கெட் வாங்கித் தர்றாரே ஏன்?
அலுவலர் 2: அவர் திட்டுனா யாருக்கும் உறைக்க மாட்டேங்குதாம் அதுக்குதான்.