வரி விலக்கு நகைச்சுவை

ஏட்டு1: நம்ம இன்ஸ்பெக்டர் இப்போ கபாலி கிட்டே மாமூல் வாங்குறதை ஏன் நிறுத்திட்டார்?
ஏட்டு2: கபாலி அவன் குடுக்குற மாமூல் பணத்துக்கு வரி விலக்கு வாங்கித்தரச் சொல்றானாம்.

எழுதியவர் : வெங்கடேஷ் PG (21-Feb-15, 4:48 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
பார்வை : 93

மேலே