அரசி இயல் நகைச்சுவை

காவலாளி 1: நம்ம மந்திரி அரசியலில் மட்டுமல்ல "அரசி" இயலிலும் கை தேர்ந்தவரா எப்படி?
காவலாளி 2: நம் மன்னரின் அரசிகளில் இருவரை வளைத்து விட்டாராம். அதனால் தான்.

எழுதியவர் : வெங்கடேஷ் PG (21-Feb-15, 4:54 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
பார்வை : 106

சிறந்த நகைச்சுவைகள்

மேலே