சேமி BEER நகைச்சுவை

லாரி ஓனர்- போதையிலே இருந்த பெயிண்டர் கிட்டே வண்டியிலே எழுதச்சொன்னது தப்பாப்போச்சு
லாரி டிரைவர்- என்னாச்சு?
லாரி ஓனர்- மழை நீர் சேமிப்பீர் னு எழுதுறதுக்கு பதிலா மழை நீர் சேமி "பீர்" னு எழுதிட்டான்.

எழுதியவர் : வெங்கடேஷ் PG (21-Feb-15, 5:22 pm)
சேர்த்தது : வெங்கடேஷ் PG
பார்வை : 115

சிறந்த நகைச்சுவைகள்

மேலே