மக்கள் முதல்வரா மாநில முதல்வரா

கணவன்;-உன் பையனின் கேள்வித்தாளை பார்த்து அவனிடம் பதில் கேட்டாயா ?
மனைவி ;-ஏன் என்னாச்சு ?
கணவன் ;-தமிழ்நாட்டின் முதல்வர் யார் ?
ன்னு கேட்டு இருக்காங்க ;இவன் திருப்பி பதிலா மக்கள் முதல்வரா ?மாநில முதல்வரா ?ன்னு ஒரு கேள்வி கேட்டு வைச்ருக்கான் ;

எழுதியவர் : (22-Feb-15, 8:04 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 86

சிறந்த நகைச்சுவைகள்

மேலே