போனா வராது பொழுது விடிஞ்சா கிடைக்காது

மனைவி;-நீங்கள் போனா வராது ;பொழுது விடிஞ்சா கிடைக்காது 'ன்னு ஒரு போட்டி கவிதை படிக்க போறேன் சொன்னீங்களே என்னாச்சு?
கணவன் ;-நான் பஸ் பிடிச்சு போவதுக்குள் போட்டி முடிஞ்சு போச்சு

எழுதியவர் : (22-Feb-15, 8:12 am)
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே