வேலனின் பலவிகற்ப இன்னிசை வெண்பா

கோலவிழி கோமகள் தந்த கருணையே
வான்மிகு பூவுலகில் வாழ்ந்திடும் மாண்புவே
தான்மிகு தந்தருளும் கான மயிலோனை
வண்ணமிகு வண்டமிழால் போற்று !!

எழுதியவர் : கனகரத்தினம் (22-Feb-15, 3:40 am)
சேர்த்தது : கனகரத்தினம்
பார்வை : 65

மேலே