பலவிகற்ப இன்னிசை வெண்பா
குறிஞ்சி நிலக்குறத்தி வள்ளிகொண்ட காதல்
துரத்திவந்த யானைகண்டு தோள்சாய சாய்த்தவேலா !
தெய்வானை சூடிய மாலை முதலென
சிந்தை மறந்தே யுனக்கு !
குறிஞ்சி நிலக்குறத்தி வள்ளிகொண்ட காதல்
துரத்திவந்த யானைகண்டு தோள்சாய சாய்த்தவேலா !
தெய்வானை சூடிய மாலை முதலென
சிந்தை மறந்தே யுனக்கு !