நினைவுகள்

இருக்கிறேன் -அருகில்
என் தோழிகள்,
நினைவுகள் என்றும் - உன் அருகினில்.........
அலைகிறேன் ஏதோ பெயர் ஒன்றை
ஒலிக்குது அது உன் பெயராய்
தேடலும் இல்லை
நினைவிலே
நினைவுகள் யாவும் நீ என்பதால்....????

எழுதியவர் : vanmathi (23-Feb-15, 1:02 pm)
சேர்த்தது : வான்மதி கோபால்
Tanglish : ninaivukal
பார்வை : 74

மேலே