+உன்னை உணர்ந்த வேளை+

புறப்பட்டேன் மலையேற புறாவாகி மேகம்தொட‌
தரப்பட்டேன் நடுவழியில் தடுமாற்றம் ‍- ‍சிறைவிட்டு
நீங்கியேநா னுந்தனடி சேர்ந்த வேளை
தாங்கினாயே மனதாலே என்னை!

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (25-Feb-15, 2:09 pm)
பார்வை : 69

மேலே