அர்த்தம்மிலாக் கவிதை

ஒளி இல்லாத விளக்காக எறிவது மாவலியை உணர்த்துகிறது..
அர்த்தம் இல்லாதப் போருளுரையாக இருப்பது ஐயம் உணர்த்துகிறது..
கனவுகளைத் தொலைத்துவிட்டு நானயதிற்காக நானமிழந்து-
நாடகமாடுவது வெக்கத்தை உணர்த்துகிறது..
ஒவ்வொரு விடியலும் எதற்கென்று எண்ணுகையில்
கேள்விக்குறியினை உணர்த்துகிறது..

பிறர் சொர்கத்தின் சுகபோகமும் நரகம்தான்- நம்
நரகத்தின் வலிகளும் இன்பம்தான்.

என் பிறப்பின் அர்த்தம் தேடுகையில் வெறும் வெள்ளைக்
காகிதங்கள் பாடடியக் கவி கேளுங்கள்..

" வெகுதுரம் போகப் பிறந்தவ னிவன் -
வருமையினலான கயிற்றில் பாசமெனும் பூக்களால்
தொடுத்த மாலையினை சுடியிருக்கிறான் இவன்.
அதலால் தான் இவனது வரலாற்று பக்கங்கள்
வேருமயாகவுள்ளது, அவனது வாழ்க்கையைப் போல் !"

இத்தகையப் கவியினைக் கேட்டதும் என் மனமும் மூளையும்
ஒருசேர அறுதல் பாடடியது மரணமே மேலென்று..அது
தாலாட்டா ! இறங்கற்பவா இல்லை களிங்கதுப்பவா என்று ?
அர்த்தம் கொள்ளவில்லை எனக்கு ! !

எழுதியவர் : சரத் (26-Feb-15, 12:02 pm)
பார்வை : 53

மேலே