பாட்டி கவிதை

பாட்டி - பேராண்டி பேராண்டி
பேரன் - என்ன பாட்டி.
பாட்டி - எனக்கு ஒரு சின்ன ஆச
பேரன் - என்னனு சொல்லு பாட்டி
பாட்டி - நீ நல்ல கவிதை எழுதுவியாமே
பேரன் - ஆமா அதுக்கு இப்பம் என்ன சுத்தி வளைக்காம metra சொல்லு நறைய வேல இருக்கு.
பாட்டி - எனக்கு எனக்கு
பேரன் - ஐயோ பாட்டி வர கோவத்துக்கு ஒன்ன கொலை பண்ணிருவேன்
பாட்டி - கோவபடாத பேராண்டி எழுத்து தளத்துல எத்தனையோ கவிதை போடுற இந்த பாட்டிய
பத்தி ஒரு கவிதை எழுதி போடேன்
பேரன் - என்ன பைத்தியம் ஆக்கமா விடமாட்ட போல உனக்கு கவிதை தானே நல்ல மேக்கப் பண்ணிட்டு அப்படியே ஒரு கூலிங் கிளாஸ் போட்டு வா
பாட்டி - இதோ இப்பமே ரெடி ஆகிட்டு வரேன் (சிறிது நேரத்திற்கு பின் )
பாட்டி - பேராண்டி வந்துட்டேன்
பேரன் - வந்துட்டியா சரி அப்படியே ஸ்மைல் பண்ணு இப்பம் உனக்கு எழுதுறேன் கவிதை
"பாட்டி
தயவு செய்து
பொக்கை வாயால்
புன்னககிக்காதே
அதை பார்த்த நோயால்
மற்றவர் உயிரை
புண்ணாய் வதைக்காதே"
எப்படி பாட்டி கவிதை
பாட்டி - அட படுபாவி இரு உன்ன அடிச்சாதான் சரிபடுவா ஓடாதடா நில்லு
பேரன் - இனிமே எண்ட கவிதை கேப்பா i am escape......