உபசரிப்பு
எங்கும்
கட்டிடங்கள்
கட்டிடங்கள்
கட்டிடங்கள்
எங்கே
மனிதர்கள் ?!
நாய்கள் ஜாக்கிரதை
என்று வரவேற்றது வாசல் கேட்
இருமல் வந்தது எனக்கும் ஏனோ அதோ
குரைப்பதைப் போலவே கேட்டது
எங்கும்
கட்டிடங்கள்
கட்டிடங்கள்
கட்டிடங்கள்
எங்கே
மனிதர்கள் ?!
நாய்கள் ஜாக்கிரதை
என்று வரவேற்றது வாசல் கேட்
இருமல் வந்தது எனக்கும் ஏனோ அதோ
குரைப்பதைப் போலவே கேட்டது