விஞ்ஞான தவம்

அலையாயுது மனம்
எனினும் தவ மவுனம்

அனைவர் கையிலும்
பேசி உறவா நேரமின்றி

24 மணி நேர மடிக் கணினி

எழுதியவர் : ஹரி (27-Feb-15, 3:44 am)
சேர்த்தது : ஹரி ஹர நாராயணன்
Tanglish : vignaana thavam
பார்வை : 52

மேலே