கவிஞர்களுக்கு கவியின் சமர்ப்பணம்

எல்லாவற்றையும் இழந்து விட்டதாய் என்னும் போதெல்லாம்
எழுத்தின் பக்கம் வருகின்றேன் .

புனிதா அக்காவின் அன்பிற்காக ,
சந்தோஷ் அண்ணாவின் ஆறுதலுக்காக ,
ஜின்னா அண்ணாவின் வரிகளுக்காக,
பழனி ஐயாவின் வாழ்த்திற்காக ,
நித்யாவின் துணிவிற்காக ,
கார்த்திகாவின் பணிவிற்காக,
வித்யாவின் கனிவிற்க்காக ,
சரவணா அண்ணாவின் தமிழுக்காக ,இராஜ்குமார் அண்ணாவின் எழுத்திற்காக,
யாழ்மொழி /சகி /அனீஷ்ராஜ்/ஜெபகீர்தனா /ரினோஷா/ இவர்களின் நட்புட்காக ,
முரளி ஐயாவின் கதைக்காக,
மலர் ஐயாவின் நகைச்சுவைக்காக,
கிருஷ்ணதேவ்வின் ரசனைக்காக,
ராம் வசந்த் அண்ணாவின் பொறுமைகாக ,
சாந்தி அம்மாவின் அறிவுரைக்காக ,
சியாமளா அம்மாவின் ஆசிக்காக ,

எல்லாமாய் எனக்கிங்கே உறவுகள்
இருக்க
எதை தான் இழந்து விட்டேன்

என் கவிஞர்கள் வடிக்கும் கவிதைகள் போதும்
கண்ணீர் விடுத்து வாழ்ந்திருப்பாள்
இந்த கவி .

(எழுத்தில் உள்ள அனைவருமே என்றும் எனக்கு உறவானவர்களே )

எழுதியவர் : கயல்குட்டி (28-Feb-15, 3:54 pm)
பார்வை : 186

சிறந்த கவிதைகள்

மேலே