செல்லக்குரல்களுக்கான தேடல்

மொகாபா ;-என்ன சூப்பர் சிங்கர் போட்டிக்கு நாய்,பூனை ,மாடு எல்லாத்தையும் இழுத்துட்டு வந்துட்டீங்க ?
வந்தவர் ;-நீங்கள் தானே 'தமிழ்நாட்டில் செல்ல குரலுக்கான தேடல்'ன்னு சொல்றீங்க ;செல்ல பிராணி கள கையோடு கொண்டு வந்துட்டேன்

எழுதியவர் : (1-Mar-15, 7:06 am)
சேர்த்தது : ஷான் ஷான்
பார்வை : 193

மேலே