பிறந்த நாள் விழா

என்னய்யா ஜெயிலே கைதிங்கேல்லாம் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருக்கறாங்கலாம்?
ஓ அதுவா. ஜெயிலே இருக்கற பிரபல ரவுடிங்கேல்லாம் வெளிலே இருக்கும்போது அவுங்க பிறந்த நாளை தடபுடலா சுவரொட்டி எல்லாம் ஒட்டி அவுங்க படம் அவுங்க அடியாட்கள் படத்த எல்லாம் ஊர்முழுவதும் ஒட்டியிருக்கறதைப் பாத்து சந்தோஷப்படுவாங்கலாம். அதே மாதிரி ஜெயிலேயும் சிறப்பா சுவரொட்டி (இல்லன்னாலும் பரவாயில்லையாம் அவுங்க பிறந்த நாளைக் ‘கேக்’ வெட்டிக் கொண்டாட அதிகாரிங்க அந்த ரவுடிங்களுக்கு வேண்டிய வசதிகளை ஏற்பாடு பண்ணித்தரணுமாம்.