புதிய உதயம்

மெத்தை கிழிந்துவிட்டது,
புதிதாய் உதயம்-
தலையணைகள்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (1-Mar-15, 7:27 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 120

மேலே