காதல்

உனைப் பார்த்த பின் ....
இதயம் இரு துண்டானது...
ஒரு பாதி உனக்காக துடிக்க.....
மறுபாதி எனக்காக துடிக்க.....
எப்போதடி அது நமக்காக துடிக்க.....

எழுதியவர் : (1-Mar-15, 8:46 pm)
Tanglish : kaadhal
பார்வை : 105

மேலே