என் புருசனுக்கு சந்தேகம்

கமலா ;-என் புருசனுக்கு எல்லாத்துலேயும் சந்தேகம்
டாக்டர் ;-எப்படி ?
கமலா ;- பாருங்க ;நான் எங்கே போறேன்னு கண்காணிக்க GPS கருவியை என் மணிக்கட்டில் கட்டி விட்டு இருக்கார் பாருங்க

எழுதியவர் : (2-Mar-15, 4:46 pm)
பார்வை : 302

மேலே