முதுகு
மனைவி : என்னங்க... புடவை ஒன்னு வாங்கித்தாங்க......
கணவன் : (முதுகில் தட்டி) வாங்கித்தரேன் சீக்கிரமா
மனைவி : ஆமா... முதுகுல தட்டி தட்டி எனக்கு கூன் விழுமே தவிர
புடவை கிடைக்காது....
கணவன் : ?.....................