நட்பு

நட்பு என்னும் மூவெழுத்னத
செந்தமிழ் விதியாலும் பிரிக்க முடியாது!!
வெந்தழல் சதியாலும் அழிக்க முடியாது!!!

எழுதியவர் : ச.சாய்நாத் (2-Mar-15, 6:14 pm)
சேர்த்தது : சாய்நாத்
பார்வை : 470

மேலே