சாய்நாத் - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  சாய்நாத்
இடம்:  kunnathur
பிறந்த தேதி :  07-Jun-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  05-Nov-2014
பார்த்தவர்கள்:  39
புள்ளி:  4

என்னைப் பற்றி...

Busy loving myself

என் படைப்புகள்
சாய்நாத் செய்திகள்
சாய்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
05-Mar-2015 8:43 pm

நீ தினசரி பார்க்கும் நிழலாக என் நட்பு இருக்க நான் விரும்பவில்லை
திருப்பிப் பார்க்கும்போது
மகிழவைக்கும் நினைவாக இருந்தால் பொதும்

மேலும்

சிறப்பு தோழரே.. இன்னும் பத்தி பிரித்து கவிதை நடையில் எழுதினால் கவிதை சிறக்கும்... வாழ்த்துக்கள் தொடருங்கள் 06-Mar-2015 1:38 am
நன்று தொடருங்கள் 05-Mar-2015 10:13 pm
சாய்நாத் - சாய்நாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
02-Mar-2015 6:14 pm

நட்பு என்னும் மூவெழுத்னத
செந்தமிழ் விதியாலும் பிரிக்க முடியாது!!
வெந்தழல் சதியாலும் அழிக்க முடியாது!!!

மேலும்

உண்மைதான் தோழரே 03-Mar-2015 2:06 pm
மிக மிக அருமையான வரிகள் 03-Mar-2015 2:01 pm
சாய்நாத் - படைப்பு (public) அளித்துள்ளார்
02-Mar-2015 6:14 pm

நட்பு என்னும் மூவெழுத்னத
செந்தமிழ் விதியாலும் பிரிக்க முடியாது!!
வெந்தழல் சதியாலும் அழிக்க முடியாது!!!

மேலும்

உண்மைதான் தோழரே 03-Mar-2015 2:06 pm
மிக மிக அருமையான வரிகள் 03-Mar-2015 2:01 pm
சாய்நாத் - சாய்நாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2015 7:21 pm

பிரம்மன் படைத்த கவிதையில்
படிக்க முடியாத பக்கம்
அவள் பார்வை !!
வர்ணிக்க முடியாத வரிகள்
அவள் அழகு!!
திருப்ப முடியாத காகிதம்
அவள் நினைவுகள் !!
புரிந்துகொள்ள முடியாத அர்த்தம்
அவள் மெளனம் !!
ஈரம் இல்லா எழுத்துக்கள்
அவள் ஈரம் இல்லா இதயம் !!

மேலும்

மிக மிக அருமை இவ்வளவு காயமா? 01-Mar-2015 10:38 pm
சாய்நாத் - சாய்நாத் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
01-Mar-2015 7:41 pm

வள்ளுவன் ........
அழகெனும் அதிகாரத்தை
படைக்கவில்லை!!
படைத்திருந்தால் .....
நீதானடி அதில் முதல் குறள்!!!

மேலும்

அழகு அருமை 01-Mar-2015 10:38 pm
மிக மிக அருமை அழகின் அதிகாரத்தை கட்டாயமாக எழுதுங்கள் நட்பே!படிக்க ஆவலாய் உள்ளது. 01-Mar-2015 10:37 pm
உவமை அழகு 134 வது அதிகாரம் அழகின் அதிகாரம் நாம்தான் எழுதவேண்டும் வாழ்த்துக்கள் சாய்நாத் அதிகாலை ஆதவன் அந்திமாலை வெண்நிலவு நீயும் அழகுல கில் ( குறட்பா ) -----அன்புடன், கவின் சாரலன் 01-Mar-2015 10:34 pm
கற்பனை நன்று தோழரே 01-Mar-2015 10:08 pm

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (1)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவர் பின்தொடர்பவர்கள் (1)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)

இவரை பின்தொடர்பவர்கள் (1)

முனோபர் உசேன்

முனோபர் உசேன்

PAMBAN (now chennai for studying)
மேலே