படைக்க படாத படைப்பு

வள்ளுவன் ........
அழகெனும் அதிகாரத்தை
படைக்கவில்லை!!
படைத்திருந்தால் .....
நீதானடி அதில் முதல் குறள்!!!

எழுதியவர் : ச.சாய்நாத் (1-Mar-15, 7:41 pm)
பார்வை : 291

மேலே