ஹைக்கூ

💃💃💃💃💃💃💃💃💃💃💃

*ஹைக்கூ*

படைப்பு *கவிதை ரசிகன்*
குமரேசன்

💃💃💃💃💃💃💃💃💃💃💃


அவள் ஜிமிக்கியில்

அடிக்கடி சிக்கிக் கொள்கிறது

என் மனம்

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

கோலம் போடுகிறாள்

அழகாக இருக்கிறது

அவள் கோலம்

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

இளையராஜாவின் இசையை

மிஞ்சிவிடுகிறது

அவள் கொலுசின் ஒலி

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

தண்ணீர் சுமந்து வருகிறாள்

தழும்பி வடிகிறது

அவள் அழகு

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

குத்து விளக்கில் ஒளி மங்குகிறது

அவள் அருகில்

செல்கையில்

🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷🩷

பூக்கள் பறித்து பிறகும்

செடி அழகாக இருக்கிறது

அவள் அருகில் நிற்கையில்...



*கவிதை ரசிகன்*

💃💃💃💃💃💃💃💃💃💃💃

எழுதியவர் : கவிதை ரசிகன் குமரேசன் (6-Nov-24, 9:56 pm)
Tanglish : haikkoo
பார்வை : 35

மேலே