தன்னை உணர்

அழியும் தசை கூலங்கலை
அழகென்று நினைந்து மயங்கி
கருத்திழந் தலைந்து திரியும்
கலியுகக் கண்ணா.... நீநீநீ,
அரூபமாகிய உயிரே உன்னதமென
உணர்ந்தால் உணர்வாய் தன்னை..!!!

கவிபாரதீ ✍️

எழுதியவர் : கவிபாரதீ (6-Nov-24, 11:14 am)
சேர்த்தது : கவிபாரதீ
Tanglish : thannai unar
பார்வை : 56

மேலே