மாலைப் பூந்தோட்டம் மலர்ரோஜா கூந்தலில் சூடநீ

மலர்வண்டு பாடிடும் மாலைப்பூந் தோட்டம்
தலையசைத்துக் கேட்கும் மலர்ரோஜா ஒன்று
தனைப்பறித்து கூந்தலில் சூடநீ நந்த
வனம்வர பார்த்திருக்கு மே

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-24, 7:23 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே