பாதிவிழி மூடிநீ பார்த்திடும் பார்வையில்

காதோரம் சூடும் கவின்ரோஜா தேன்சிந்த
பாதிவிழி மூடிநீ பார்த்திடும் பார்வையில்
காதல்நீ ரோடையென பூப்போல ஓடிட
நாதவெள்ளம் தன்னிலேஎன் நெஞ்சு

எழுதியவர் : கவின் சாரலன் (6-Nov-24, 8:04 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 47

மேலே