பிரம்மன் படைத்த கவிதை

பிரம்மன் படைத்த கவிதையில்
படிக்க முடியாத பக்கம்
அவள் பார்வை !!
வர்ணிக்க முடியாத வரிகள்
அவள் அழகு!!
திருப்ப முடியாத காகிதம்
அவள் நினைவுகள் !!
புரிந்துகொள்ள முடியாத அர்த்தம்
அவள் மெளனம் !!
ஈரம் இல்லா எழுத்துக்கள்
அவள் ஈரம் இல்லா இதயம் !!

எழுதியவர் : ச.சாய்நாத் (1-Mar-15, 7:21 pm)
சேர்த்தது : சாய்நாத்
பார்வை : 302

மேலே