விரும்பும் நட்பு

நீ தினசரி பார்க்கும் நிழலாக என் நட்பு இருக்க நான் விரும்பவில்லை
திருப்பிப் பார்க்கும்போது
மகிழவைக்கும் நினைவாக இருந்தால் பொதும்

எழுதியவர் : ச.சாய்நாத் (5-Mar-15, 8:43 pm)
Tanglish : virumpum natpu
பார்வை : 248

மேலே