அம்மாக் கவிதை

அம்மா என்றசொல் முதல்கவி தையே
அம்மா சொல்வது எல்லாம் சும்மா
சும்மா கவிதையென்று சொல்லிட லாமா
அம்மா சொன்னால் கவிதானே
அம்மாநீ பாசத்தின் கவிதை தானே !

-----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (3-Mar-15, 10:16 am)
பார்வை : 214

மேலே