தாய்மை

உன்னில் நானாக
என்னில் நீயாக
உறவின் வரவாக
சிசுவின் பெயரால்
கிடைத்தது தாய்மை
என்னும் பட்டம்

எழுதியவர் : கவியாருமுகம் (3-Mar-15, 12:08 pm)
சேர்த்தது : கவியாருமுகம்
Tanglish : thaimai
பார்வை : 357

மேலே