நமக்காக காத்திருக்கும்


அசைதலுக்கு காத்திருக்கும் மரம்...
மழைக்காக காத்திருக்கும் நிலம்..
உன் நட்பிற்கு காத்திருக்கும் நான்..
நமக்காக காத்திருக்கும் நட்பு..

எழுதியவர் : joelson (23-Jun-10, 8:19 pm)
சேர்த்தது : joelson
பார்வை : 878

மேலே