நண்பா உன் முகம்


முதலில் பார்த்தது என் தாய் முகம்...
பிறகு பார்த்தது என் தகப்பன் முகம்...
என்று காண்பேன் நண்பா உன் முகம்...

எழுதியவர் : joelson (23-Jun-10, 8:18 pm)
சேர்த்தது : joelson
Tanglish : nanbaa un mukam
பார்வை : 1014

மேலே