அன்பைத்தேடி

அழகானது நாட்கள் நீ என்னுடன் இருந்தபொழுது
அன்பால் என்னை நீ அரவணைத்தாய் ஆனந்தப்பட்டேன்
அருமை தெரியாமல் உன்னை நான் வெறுத்தேன் மதிகெட்டு
அன்றே அனாதையாய் மாறிவிட்டேன் அனைவரும் என் அருகில் இருந்தும்
அன்பை தேடி நான் நான் வந்தேன் உன்னிடம் ஆனால்
ஆனதுபோல் நீ இன்று இல்லை என்று புரிந்துகொண்டேன் உன் வார்த்தையில்
நன்றி சொல்லி உன்னை என்னால் தள்ளிவைக்க முடியாது
நான் காத்திருப்பேன் ஒருநாள் ஒருநொடி நீ என்னை நினைத்து
கண்கலங்குவாய் என்று
அது என் பிரிவால் அல்லது என் மரணத்தால்.

எழுதியவர் : சிவா (7-Mar-15, 7:04 pm)
பார்வை : 340

மேலே