SIVARAMAN P - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  SIVARAMAN P
இடம்:  chennai
பிறந்த தேதி :  31-Aug-1987
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Dec-2011
பார்த்தவர்கள்:  168
புள்ளி:  32

என்னைப் பற்றி...

நான் கவிதையை ரசிப்பவன். என்னுடைய சோகத்தையும் சந்தோஷத்தையும் நான் எழுதும் கவிதையுடன் பகிர்ந்துகொள்வேன்.

என் படைப்புகள்
SIVARAMAN P செய்திகள்
SIVARAMAN P - படைப்பு (public) அளித்துள்ளார்
22-Apr-2015 12:31 pm

மலரினும் மெல்லிய மனம்கொண்ட உன்னை
காற்றும் ஒரு நிமிடம் பின்தொடரும்
உன் மேனியை தொட
சென்னை தண்ணீர்கூட ஏங்கும்
ஒருமுறை நீ அதை உன்
மேனியில் தழுவ விடமாட்டயா என்று
நீ அமர்வதால்தான் என்னவோ உன்
இருக்கைகூட இறுமாப்பாய் திமிர்கிறது
என்னை பார்த்து
உன் படுக்கைக்கு கிடைத்த வரம்
எனக்கென்று கிடைக்குமென்று
தினம் தினம் ஏங்குகின்றேன்
உன்னை நினைத்து உண்மையான காதலுடன்

மேலும்

SIVARAMAN P - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2015 7:12 pm

காதலும் கவிதையும் ஒன்றுதான்
கவிதை வரும் ஆனால் காதலி இருக்கமாட்டாள்
காதலி இருப்பால் ஆனால் கவிதை வராது
காரணம் உயிருள்ள கவிதையாய் நீ அருகில் இருக்க
வெறும் காகித கிறுக்கல் எதற்கடி பெண்ணே.

சிவா

மேலும்

SIVARAMAN P - படைப்பு (public) அளித்துள்ளார்
07-Mar-2015 7:04 pm

அழகானது நாட்கள் நீ என்னுடன் இருந்தபொழுது
அன்பால் என்னை நீ அரவணைத்தாய் ஆனந்தப்பட்டேன்
அருமை தெரியாமல் உன்னை நான் வெறுத்தேன் மதிகெட்டு
அன்றே அனாதையாய் மாறிவிட்டேன் அனைவரும் என் அருகில் இருந்தும்
அன்பை தேடி நான் நான் வந்தேன் உன்னிடம் ஆனால்
ஆனதுபோல் நீ இன்று இல்லை என்று புரிந்துகொண்டேன் உன் வார்த்தையில்
நன்றி சொல்லி உன்னை என்னால் தள்ளிவைக்க முடியாது
நான் காத்திருப்பேன் ஒருநாள் ஒருநொடி நீ என்னை நினைத்து
கண்கலங்குவாய் என்று
அது என் பிரிவால் அல்லது என் மரணத்தால்.

மேலும்

கருத்துகள்

மேலே