தாவணி

நீ உடுத்திக் கொண்டதால்
மட்டும் நிற்கவில்லை
உன் மீது
உன் ஸ்பரிசம்
தொட்ட மயக்கத்தில்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
!!!!!!!!!!

எழுதியவர் : (26-Apr-11, 6:04 pm)
சேர்த்தது : Krishnakumar.S
Tanglish : thaavani
பார்வை : 494

மேலே