காகிதக்குவளை
நீ இல்லா தவிப்போடும்
நினைவோடும்
அருந்தினேன்..
தீர்ந்தது தேநீர் மட்டுமே!!!!
உன் நினைவுகள் அல்ல
உயிரற்ற காகித குவளையாய்
அசையாது
இருக்கிறேன்.
உன் நினைவுகளால்
உயிர் கொடுத்து விடு
அசைந்து போக.......
நீ இல்லா தவிப்போடும்
நினைவோடும்
அருந்தினேன்..
தீர்ந்தது தேநீர் மட்டுமே!!!!
உன் நினைவுகள் அல்ல
உயிரற்ற காகித குவளையாய்
அசையாது
இருக்கிறேன்.
உன் நினைவுகளால்
உயிர் கொடுத்து விடு
அசைந்து போக.......