நிர்வாணம்

நிர்வாணம் ...
என்பதும் அழகிய கவிதையே !

அதை
குழந்தைகள் எழுதும்போது ....

எழுதியவர் : சாருமதி (11-Mar-15, 12:12 pm)
சேர்த்தது : சாருமதி
Tanglish : nirvanam
பார்வை : 75

மேலே