புதைத்து விட்டேன்
பிரிய நினைக்கையில்
நெருங்கி வருகின்றாய் .
நேசிக்க நினைக்கையில்
வெறுத்து செல்கின்றாய் .
உள்ளுக்குள் அழுதாலும்
உன்னோடு சிரிக்கின்றேன்
ஊமையான காதலை
என்னோடு புதைக்கின்றேன் .
பிரிய நினைக்கையில்
நெருங்கி வருகின்றாய் .
நேசிக்க நினைக்கையில்
வெறுத்து செல்கின்றாய் .
உள்ளுக்குள் அழுதாலும்
உன்னோடு சிரிக்கின்றேன்
ஊமையான காதலை
என்னோடு புதைக்கின்றேன் .