வேண்டுமென்றே செய்கிறாய் ஏனடி


தெரிந்தே காக்க வைக்கிறாய்

வேண்டும் என்றே தவிக்க விடுகிறாய்

தனியே புலம்ப விடுகிறாய்

கனவில் அழ வைக்கிறாய்

எல்லாம் ஏக்கமும்

உன் பாசத்திற்காக

சொல்லிட முடியாமல்

தனியே மென்று விழுங்கினேன்

எழுதியவர் : rudhran (27-Apr-11, 6:57 pm)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 370

மேலே