விவசாயத்தின் நிலை

மின்சாரத்திற்காக சுற்றுகிறது
காற்றாடிகள் விளைநிலங்களில் ...,
விவசாயமோ காற்றாடுகிறது ...!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (17-Mar-15, 4:39 pm)
பார்வை : 372

மேலே