துளிப்பா -தூது

வான்விடு தூது
மழை ..!

புவிவிடு தூது
நீராவி ..!

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (18-Mar-15, 11:06 am)
பார்வை : 127

மேலே