சுனாமி

+இந்தியா ஜிம்பாப்வே ஆறாவது ஆட்டம் சுனாமி+
தோனியும் ரெய்னாவும் தோற்றுவித்தார் சாதனையே
ஆனதே ஜிம்பாப்வே வேதனையே - ஆனமட்டும்
ஆறாட்டம் வீழ்த்தினார் விக்கெட்டு கொண்டாடி
பேரூக்கம் தந்திடுவோம் வா!