எல்லாம் நீயடி

சின்ன சின்ன விழியால்
சிதறடித்தால்.
என் நெஞ்சுக்குள் ஓரு
வானவில் வரைந்துவிட்டால்.
துள்ளி துள்ளி ஓடி வந்து
தினறடித்தால்.
குற்றால அருவியை
நேரில் வரவலைத்தால்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (22-Mar-15, 9:27 am)
Tanglish : azhagi
பார்வை : 207

மேலே